
சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகைகள் பறிப்பு
கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
30 Nov 2025 1:52 AM IST
மதுபானம் கொடுத்து சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாய், கள்ளக்காதலனுக்கு 180 ஆண்டுகள் சிறை
சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு 180 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
6 Nov 2025 6:53 AM IST
பிரேசில் சிறையில் அழகிப்போட்டி; அலங்கார ஆடைகளில் அணிவகுத்த பெண் கைதிகள்
நன்னடத்தை அடிப்படையில் 10 பெண் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, அழகிப் போட்டிக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
26 Sept 2025 6:54 PM IST
ஆட்சி கவிழ்ப்பு சதி; பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பொல்சனாரோவுக்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
13 Sept 2025 6:23 AM IST
காப்பகத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை
பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Sept 2025 7:22 AM IST
“உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்..” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
உயிர் காக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களை இது போல மிரட்டலாமா? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.
26 Aug 2025 7:09 AM IST
ஆம்புலன்ஸ் வாகனம், ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை
ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
25 Aug 2025 1:27 PM IST
போக்சோ சட்டத்தில் மாமனாரை சிறைக்கு அனுப்ப முயற்சி: மருமகளின் கபட நாடகம் வெளியாகி அதிர்ச்சி
பொய்யான புகார் கொடுத்து போக்சோ சட்டத்தில் மாமனாரை சிறைக்கு அனுப்ப திட்டமிட்ட மருமகளின் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
14 Aug 2025 12:51 PM IST
சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம்: பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2025 9:37 PM IST
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
8 Aug 2025 6:48 AM IST
காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: கைதான மூன்று பேருக்கு 13-ம் தேதி வரை சிறை
சென்னையில் காதல் தகராறில் நண்பருக்கு உதவிய கல்லூரி மாணவர் காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
31 July 2025 12:06 AM IST
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
23 July 2025 8:24 AM IST




