
தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்
அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட திருத்தம் சமூக நீதிக்கு ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 12:37 PM IST
தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் வாபஸ்: திமுக அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் திமுக அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
26 Oct 2025 10:55 AM IST
தனியார் பல்கலை. திருத்த சட்ட முன்வடிவு திரும்ப பெறப்பட்டு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி.செழியன்
தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
25 Oct 2025 11:44 PM IST
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 12:47 PM IST
தனியார் பல்கலைக்கழகம் அருகே சிகரெட் விற்ற 8 பேர் கைது
மறைமலை நகர் தனியார் பல்கலைக்கழகம் அருகே சிகரெட் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2022 2:05 PM IST
சென்னை கேளம்பாக்கம் தனியார் பல்கலைக்கழகத்தில் 74 பேருக்கு கொரோனா
தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
31 May 2022 1:31 PM IST




