வேறு ஆதாரம் தேவை இல்லை.. மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை அளிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு
வேறு ஆதாரங்கள் இல்லையென்றாலும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
1 Jun 2024 10:34 PM GMTபேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி : இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது கோர்ட்டு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
29 April 2024 11:17 PM GMTபாகிஸ்தானில் மனைவி மீது பொய் குற்றச்சாட்டு கூறியவருக்கு 80 கசையடி
பாகிஸ்தானில் மனைவி மீது அபத்தமாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியவருக்கு 80 கசையடிகளை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 April 2024 10:31 PM GMTவழக்குகளுக்கு தீர்வு காணாத போலீசாருக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு
போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு வந்தது.
7 March 2024 4:31 AM GMTகொலை வழக்கில் ெதாழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் ெதாழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
13 Oct 2023 7:55 PM GMTமனைவியை கொலை செய்த பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்த பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
13 Oct 2023 6:12 PM GMTபோக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை முதல் இடம்
போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் இருந்ததால் அதிகாரிகள் மாநாட்டில் பாராட்டு கிடைத்ததாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தெரிவித்தார்.
8 Oct 2023 6:47 PM GMTசாகச பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை
விழுப்புரம் அருகே ஓடும் அரசு பஸ்சில் சாகச பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
23 Aug 2023 6:45 PM GMTஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை
சென்னை,சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீசார் சார்பில், நேற்று புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்...
17 Aug 2023 1:36 AM GMT24 நாட்களுக்குள் வாலிபருக்கு தண்டனை
24 நாட்களுக்குள் வாலிபருக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
4 July 2023 4:51 PM GMTகுழந்தை திருமணத்துக்கு உடன்படும் பெற்றோர்களுக்கு தண்டனை; கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
குழந்தை திருமணத்துக்கு உடன்படும் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
5 Jun 2023 7:13 PM GMTபால் வியாபாரியை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
குளித்தலை அருகே பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2 Jun 2023 6:42 PM GMT