
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான மீனவரை தேட துரித நடவடிக்கை- எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான ராமேஸ்வரம் மீனவரை தேடும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 10:07 AM
அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கூடுதல் கலெக்டர் மதுபாலன் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
4 Aug 2023 6:45 PM
அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்
வாக்களித்தவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை, எனவே மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்
12 July 2023 6:45 PM
பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
விழுப்புரம் நகராட்சியுடன் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்
23 April 2023 6:45 PM
அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்ற வேண்டும்
அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துரை ரவிக்குமார் எம்.பி. அறிவுரை கூறினார்
30 Sept 2022 6:45 PM