
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
4 Nov 2025 10:10 AM IST
துல்கர், பிருத்விராஜ் வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை - சொகுசு கார்கள் பறிமுதல்
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
23 Sept 2025 4:44 PM IST
சென்னையில் 10 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு
திண்டுக்கல்லில் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
16 Aug 2025 6:12 PM IST
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
16 Aug 2025 8:11 AM IST
டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத்துறை முன் ஆஜர்
நேற்று முன் தினம் டாஸ்மாக் மேலான் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.
19 May 2025 1:05 PM IST
குஜராத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு ரெய்டு.. குவியல் குவியலாக சிக்கிய தங்க கட்டிகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள், தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 March 2025 2:06 PM IST
கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 Sept 2024 11:58 AM IST
கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.
25 Aug 2024 10:30 AM IST
தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
30 July 2024 9:03 AM IST
கர்நாடகாவில் நடந்த சோதனையில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
கர்நாடகாவில் 12 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 55 இடங்களில் நேற்று லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.
20 July 2024 1:43 PM IST
கர்நாடகாவில் 55 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கர்நாடகாவில் 55 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
19 July 2024 11:56 AM IST
நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை
நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
29 Jun 2024 2:44 PM IST




