வாடகை பாக்கியுள்ள கடைக்கு சீல்

வாடகை பாக்கியுள்ள கடைக்கு 'சீல்'

வாடகை பாக்கியுள்ள கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
4 March 2023 6:30 PM GMT
ஏ.சி., மின் விசிறி, எல்.இ.டி. மின்விளக்கு வசதியுடன் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா செடி வளர்த்த 4 வாலிபர்கள் கைது

ஏ.சி., மின் விசிறி, எல்.இ.டி. மின்விளக்கு வசதியுடன் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா செடி வளர்த்த 4 வாலிபர்கள் கைது

வாடகைக்கு வீடு எடுத்து ஏ.சி., மின் விசிறி, எல்.இ.டி. மின்விளக்கு வசதியுடன் கஞ்சா செடி வளர்த்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
4 March 2023 5:51 AM GMT
அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி - முதியவர் கைது

அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி - முதியவர் கைது

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட பலரிடம் அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அதனை ஒத்திகைக்கு கொடுத்து ரூ.5 கோடி மோசடி செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
18 Feb 2023 7:13 AM GMT
நீலகிரி மலை ரெயிலை ரூ.3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்த இங்கிலாந்து சுற்றுலா பயணிகள்

நீலகிரி மலை ரெயிலை ரூ.3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்த இங்கிலாந்து சுற்றுலா பயணிகள்

இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்தனர்.
28 Jan 2023 5:19 PM GMT
வாடகையை குறைக்க மறுசீரமைப்பு குழு அமைக்க வேண்டும்

வாடகையை குறைக்க மறுசீரமைப்பு குழு அமைக்க வேண்டும்

வாடகையை குறைக்க மறுசீரமைப்பு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
28 Nov 2022 5:40 PM GMT
பண்ணை வீட்டை வாடகைக்கு கேட்டுவாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் அபேஸ்

பண்ணை வீட்டை வாடகைக்கு கேட்டுவாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் அபேஸ்

ராணுவத்தில் பணிபுரிவதாக கூறி பண்ணை வீட்டை வாடகைக்கு தரும்படி கேட்டு வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2022 6:45 PM GMT
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
6 Oct 2022 8:17 PM GMT
ரூ.27¼ லட்சம் மனைவாடகை பாக்கி

ரூ.27¼ லட்சம் மனைவாடகை பாக்கி

ரூ.27¼ லட்சம் மனைவாடகை பாக்கியை செலுத்த கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
25 July 2022 8:04 PM GMT
2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை வசூலித்த அவலம்

2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை வசூலித்த அவலம்

இங்கிலாந்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த பெண்ணிடம், தொடர்ந்து வாடகை வசூலித்த அவலம் நடந்துள்ளது.
23 July 2022 1:39 PM GMT
வாடகையை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு

வாடகையை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு

வாடகையை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
5 July 2022 7:23 AM GMT