![தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது](https://media.dailythanthi.com/h-upload/2024/05/09/500x300_1620929-chennai-08.webp)
தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது
வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கேமராக்கள் பழுதாகின.
9 May 2024 3:35 AM GMT![படகுகள் சீரமைப்பு; பறவைகள் மீட்பு! படகுகள் சீரமைப்பு; பறவைகள் மீட்பு!](https://media.dailythanthi.com/h-upload/2024/01/02/500x300_1598674-pap.webp)
படகுகள் சீரமைப்பு; பறவைகள் மீட்பு!
கடந்த மாதம் 3, 4-ந் தேதிகளில் ‘மிக்ஜம்’ புயலால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் சென்னையையும், அதை சுற்றிலும் உள்ள மாவட்டங்களையும் புரட்டிப்போட்டது.
2 Jan 2024 6:36 PM GMT![சென்னையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு அறிவுரை சென்னையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு அறிவுரை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/01/500x300_1593588-sekar.webp)
சென்னையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு அறிவுரை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது.
1 Dec 2023 7:42 PM GMT![அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1587685-.webp)
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுதானதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
26 Oct 2023 4:43 PM GMT![தொன்மையான தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல், புனரமைத்தலுக்கான நிதியுதவி - ஆலய நிர்வாகிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார் தொன்மையான தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல், புனரமைத்தலுக்கான நிதியுதவி - ஆலய நிர்வாகிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586770-cni23oct2608.webp)
தொன்மையான தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல், புனரமைத்தலுக்கான நிதியுதவி - ஆலய நிர்வாகிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
தொன்மையான தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தலுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஆலய நிர்வாகிகளிடம் நிதியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
26 Oct 2023 4:53 AM GMT![தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/16/500x300_1569538-16268015.webp)
தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது
கூடலூரில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
16 Oct 2023 8:15 PM GMT![சேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது சேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/16/500x300_1570391-4.webp)
சேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது
சேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023 5:43 PM GMT![பழுதானதால் 5 மாதங்களாக ஓரங்கட்டப்பட்ட போலீஸ் ஆம்புலன்ஸ் பழுதானதால் 5 மாதங்களாக ஓரங்கட்டப்பட்ட போலீஸ் ஆம்புலன்ஸ்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/14/500x300_1566000-00.webp)
பழுதானதால் 5 மாதங்களாக ஓரங்கட்டப்பட்ட போலீஸ் ஆம்புலன்ஸ்
பழுதானதால் 5 மாதங்களாக போலீஸ் ஆம்புலன்ஸ் ஓரங்கட்டப்பட்டது. இதனால் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் போலீசார் அவதிக்குள்ளாகிறார்கள்.
14 Oct 2023 4:13 PM GMT![தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1561886-16268015.gif)
தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது
கூடலூரில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
12 Oct 2023 9:00 PM GMT![விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும் விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/29/500x300_1537471-img20230929165706.webp)
விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும்
விருதுநகர் ரெயிவே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
29 Sep 2023 9:00 PM GMT![வெடிமருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு வெடிமருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/17/500x300_1511392-cni23sep1705.webp)
வெடிமருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு
வெடி மருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sep 2023 3:40 AM GMT![எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/07/500x300_1492923-001.webp)
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுது
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுதாகி செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
7 Sep 2023 5:23 PM GMT