
குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.
29 Nov 2025 1:44 PM IST
ஆசிரியர் தேர்வில் தமிழ் பாடத்தில் 85,000 பேர் தோல்வி: இதுதான் திமுக அரசின் தமிழ் வளர்க்கும் லட்சணமா? அன்புமணி ராமதாஸ்
உலகத்திலேயே தாய்மொழியை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் ஒருவர் முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்றால், அது தமிழகத்தில் மட்டும் தான் சாத்தியம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 12:07 PM IST
தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்- செல்வப்பெருந்தகை
தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இந்திய-இலங்கை மீனவர்கள் ஆணையம் அமைத்து அதன் மூலம் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும்.
12 Nov 2025 3:00 PM IST
வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வட மாவட்டங்களில் 33 நாள்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Oct 2025 10:37 AM IST
தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
9 Oct 2025 5:34 PM IST
உடுமலையில் சட்டவிரோத காவல் விசாரணையில் பழங்குடியினத்தவர் உயிரிழப்பு: நெல்லை முபாரக் கண்டனம்
தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத காவல் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 12:32 PM IST
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: நெல்லை முபாரக்
நெல்லையில் வாலிபர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 July 2025 12:05 PM IST
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து செவிலியர்களுக்கும் காலமுறை ஊதியம்: செவிலியர்கள் சங்கம் அறிக்கை
செவிலியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது சமுக நீதிக்கு எதிரானதாகும்.
21 July 2025 2:38 AM IST
கடலூர் ரயில் விபத்து: பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை- நெல்லை முபாரக் வலியுறுத்தல்
கடலூர் ரயில் விபத்தில் தங்களது பிள்ளைகளை இழந்து மீளாத்துயரில் தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
8 July 2025 3:35 PM IST
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான மீனவரை தேட துரித நடவடிக்கை- எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான ராமேஸ்வரம் மீனவரை தேடும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 3:37 PM IST
அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை ஐகோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்
ஜூலை 2-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 4:16 PM IST
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு அச்சுறுத்தல்: செல்வப்பெருந்தகை
நேருவும், காந்தியும், அம்பேத்கரும் கட்டி எழுப்பிய சமத்துவம், ஒற்றுமை, முன்னேற்றம் என்ற நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 May 2025 4:22 PM IST




