
சுதந்திர தின விடுமுறை: 4 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் நான்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
8 Aug 2025 8:12 AM IST
சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகம்
வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம்கோர்ட்டில், இடஒதுக்கீடு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
2 July 2025 6:41 AM IST
மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் இட ஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
30 Jun 2025 2:15 PM IST
மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய மந்திரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை தக்க வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 4:57 PM IST
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன்.? - மத்திய அரசு விளக்கம்
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன் என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
23 May 2025 9:33 PM IST
இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு தான் சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படுகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 May 2025 11:17 AM IST
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான்- எடப்பாடி பழனிசாமி
பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே தி.மு.க. ஆட்சி நடக்க்கிறது என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
7 May 2025 9:47 PM IST
69 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் - ராமதாஸ்
தேர்வுப் பட்டியலைத் தயார் செய்யும் பணியை கண்காணிக்க ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரை அரசு நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
23 April 2025 2:46 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
19 April 2025 11:55 AM IST
தனியார் ஹஜ் இட ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
52 ஆயிரம் இடங்கள் ரத்து செய்யப்பட்டது, ஹஜ் பயணிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 April 2025 8:51 PM IST
மத ரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது-ஆர்.எஸ்.எஸ்
மத ரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
23 March 2025 8:06 PM IST
7.5 சதவீத இடஒதுக்கீடு: மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க கல்வித்துறை உத்தரவு
மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
15 March 2025 6:14 AM IST