
துரை வைகோ ராஜினாமா கடிதத்தின் மீது நாளை முக்கிய முடிவு
நாளை நடக்கும் ம.தி.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 4:22 PM IST
'மூடா' நில முறைகேடு: ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை... கர்நாடக முதல்-மந்திரி
தன் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
25 Sept 2024 4:15 AM IST
17வது மக்களவையை கலைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுத்த நிலையில் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
5 Jun 2024 6:05 PM IST
ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு - ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
மோடி 3-வது முறையாக வருகிற 8-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
5 Jun 2024 2:54 PM IST
சிக்கல் ஊராட்சி உறுப்பினர்கள் கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
சிக்கல் பகுதியில் குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Aug 2023 12:15 AM IST
வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா கடிதம்
நாகையக்கோட்டை ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.
8 Aug 2023 1:30 AM IST
சுருளிப்பட்டி ஊராட்சியில் 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம்: மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர்
சுருளிப்பட்டி ஊராட்சியில் 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கடிதம் கொடுத்தனர்.
1 Nov 2022 12:15 AM IST
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த திருமலாபுரம் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர்
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு திருமலாபுரம் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்துடன் வந்தனர்
22 July 2022 10:47 PM IST




