
கல்குவாரி அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
ஓசூர் அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
18 April 2023 6:45 PM GMT
சாலை விரிவாக்கத்திற்காக கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கந்தம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
15 April 2023 6:51 PM GMT
டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
அத்தனூரில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
5 April 2023 6:45 PM GMT
அரிமளம் ஒன்றிய குழு தலைவருக்கு கார் வாங்கியதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு
அரிமளம் ஒன்றிய குழு தலைவருக்கு கார் வாங்கியதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தில் கையெழுத்திடாமல் திரும்பி சென்றனர்.
24 March 2023 6:46 PM GMT
செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திண்டிவனத்தில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 March 2023 7:04 PM GMT
திடீர்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு
திடீர்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
1 March 2023 6:30 PM GMT
தேவாலயத்திற்கு சொந்தமான கொடி மரத்தை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
திருமானூர் அருகே தேவாலயத்திற்கு சொந்தமான கொடி மரத்தை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
12 Jan 2023 6:20 PM GMT
புதிய கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
வெள்ளியணை அருகே புதிய கிரானைட் குவாரி அமைக்க ெபாதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
6 Jan 2023 6:51 PM GMT
பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
ராமேசுவரம் கரையூர் பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
26 Dec 2022 6:36 PM GMT
புதிய ரேஷன் கடைக்கு இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம்
புதிய ரேஷன் கடைக்கு இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Dec 2022 8:06 AM GMT
கழிவுநீர் உர தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ஆண்டிமடம் அருகே கழிவுநீர் உர தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
26 Oct 2022 6:51 PM GMT
பி.எப்.ஐ. அமைப்பு மீதான தடைக்கு வரவேற்பும், எதிர்ப்பும்..!!
.எப்.ஐ. அமைப்பினை தடை செய்யும் மத்திய அரசின் முடிவை வரவேற்றும், எதிர்த்தும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
29 Sep 2022 12:22 AM GMT