
‘கியூஆர்-கோடு' மூலம் உணவகங்களில் குறைகளை தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம்
சென்னை கோட்ட ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்-கோடு' மூலம் உணவகங்களில் குறைகளை தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
13 Nov 2025 6:50 AM IST
மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிய காவலர் உணவு விடுதி திறப்பு: எஸ்.பி. விளக்கு ஏற்றினார்
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தின் முன்பு எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் மரக்கன்று நட்டார்.
13 Jun 2025 7:27 AM IST
ஷாருக்கான் மனைவி உணவகத்தில் போலி பனீர்? - பிரபல யூடியூபர் புகார்
நடிகர் ஷாருக்கான் மனைவி கௌரி கான் நடத்தும் உணவகத்துல போலி பனீர் பயன்படுத்தப்படுவதாக யூடியூபர் சச்சிதேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
20 April 2025 8:27 PM IST
விராட் கோலியின் உணவகத்திற்கு நோட்டீஸ்
விராட் கோலியின் உணவகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
21 Dec 2024 5:15 PM IST
டெல்லி: தனியார் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பக்கத்து மாடியில் குதித்து தப்பித்த மக்கள்
தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Dec 2024 5:50 PM IST
பட தோல்வியால் உணவகம் திறக்க முடிவெடுத்து சமையல் கற்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார்
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'ஜீரோ' ரூ. 186 கோடி மட்டுமே வசூலித்தது.
29 July 2024 10:43 AM IST
இன்ஸ்டாகிராம் பதிவால்... பறிபோன ஈகுவடார் அழகு ராணியின் உயிர்
இன்ஸ்டாகிராமில் காய்புரோ தன்னுடைய இருப்பிடம் பற்றிய விவரத்துடன் வெளியிட்ட பதிவால், அந்த உணவு விடுதிக்கு 2 மர்ம நபர்கள் ஆயுதத்துடன் வந்தனர்.
5 May 2024 5:52 AM IST
சீனா: உணவகத்தில் பயங்கர வெடிவிபத்து - ஒருவர் பலி
சீனாவில் உணவகத்தில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
13 March 2024 12:42 PM IST
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
5 Feb 2024 10:07 AM IST
பிரபல ஓட்டலில் கெட்டுப்போன 3 கிலோ கோழிக்கறி பறிமுதல்
பிரபல ஓட்டலில் கெட்டுப்போன 3 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.
19 Oct 2023 2:10 AM IST
கள்ளக்குறிச்சி: தனியார் உணவகத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் பறிமுதல்
தனியார் உணவகத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
29 Sept 2023 6:04 PM IST
தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு
நாமக்கலில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் உணவகங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
19 Sept 2023 10:33 AM IST




