நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி

நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார்.
13 Jun 2023 3:50 PM GMT
தேர்வு முறைகேடு புகார்: பிளஸ் 2 மாணவர்கள் 34 பேர் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு

தேர்வு முறைகேடு புகார்: பிளஸ் 2 மாணவர்கள் 34 பேர் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு

தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 34 மாணவர்களும் கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 May 2023 9:17 AM GMT
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட உள்ளார்.
8 May 2023 12:05 AM GMT
8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியீடு...!

8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியீடு...!

8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.
7 May 2023 3:02 AM GMT
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
28 April 2023 3:09 PM GMT
மே 8-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு அரசு தேர்வுத்துறை தகவல்

மே 8-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு அரசு தேர்வுத்துறை தகவல்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு மே 8-ந் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
26 April 2023 7:20 PM GMT
சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வில் 94.40 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
22 July 2022 9:09 AM GMT
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப்-1 நேர்முகத் தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிப்பட்டுள்ளது.
15 July 2022 5:02 PM GMT
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
27 Jun 2022 5:34 PM GMT
நாமக்கல் மாவட்டத்தில்  பிளஸ்-1 தேர்வில் 91.46 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 91.46 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 91.46 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
27 Jun 2022 5:26 PM GMT
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
15 Jun 2022 7:41 AM GMT