
கொலை குற்றவாளிகள் வேறு கோர்ட்டில் சரண் அடையும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
கொலை குற்றவாளிகள் வேறு கோர்ட்டில் சரண் அடையும் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
10 April 2024 12:25 AM IST
பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் - உரிமையாளர் கோர்ட்டில் சரண்
பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் பங்கின் உரிமையாளர் கோர்ட்டில் சரணடைந்தார்.
4 Oct 2023 11:37 AM IST
கோர்ட்டில் அ.தி.மு.க. கவுன்சிலர் சரண்
பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர், கோர்ட்டில் சரண் அடைந்தார்.
19 Aug 2023 12:15 AM IST
பெண் கொலை வழக்கில் 2 பேர் சரண்
ராமநாதபுரம் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேர் சரண் அடைந்துள்ளனர்.
30 May 2023 12:15 AM IST
அ.தி.மு.க. பிரமுகர் கொலை: பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் 3 பேர் சரண்
அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் 3 பேர் சரண் அடைந்தனர்.
7 Feb 2023 12:00 AM IST
விழுப்புரம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பர் கோர்ட்டில் சரண் மது வாங்கி கொடுத்து தீர்த்து கட்டியது அம்பலம்
விழுப்புரம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பர் கோர்ட்டில் சரணடைந்தார். மது வாங்கி கொடுத்து அவரை தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
3 Feb 2023 12:15 AM IST
காவலாளி கொலையில் தேடப்பட்ட நண்பர் சென்னை கோர்ட்டில் சரண்
சொத்தவிளையில் நடந்த காவலாளி கொலையில் தேடப்பட்ட நண்பர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
20 Dec 2022 1:43 AM IST
ஒடிசாவில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 650 பேர் சரண்
ஒடிசா மாநிலத்தில் 650 தீவிர மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் சரணடைந்தனர்.
7 Nov 2022 2:34 AM IST
அண்ணாநகரில் ரவுடி கொலையில் 5 பேர் போலீஸ் நிலையத்தில் சரண்
அண்ணாநகரில் ரவுடி கொலையில் 5 பேர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
28 Aug 2022 1:38 PM IST
பள்ளி பஸ்களை சேதப்படுத்திய வாலிபர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் சரண்
கனியாமூர் கலவரத்தில் டிராக்டர் மூலம் பள்ளி பஸ்களை சேதப்படுத்திய வாலிபர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் சரண்
22 Aug 2022 11:50 PM IST
ஜாமீனில் வந்தவர் படுகொலை வழக்கில் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண்
சோழவந்தான் அருகே ஜாமீனில் வந்தவர் படுகொலை வழக்கில் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர்.
2 July 2022 2:58 AM IST




