இந்தோனேசியா:  பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி; 99 பேர் காயம்

இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி; 99 பேர் காயம்

இந்தோனேசியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.
1 Oct 2025 12:26 AM IST
திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
19 July 2025 1:10 PM IST
பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை

பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை

10ம் வகுப்பு மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
6 Feb 2025 5:09 PM IST
நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து 22 மாணவர்கள் பலி

நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து 22 மாணவர்கள் பலி

பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தபோது 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 July 2024 2:23 PM IST
தமிழகத்தில் மேலும் 1,000 பள்ளி கட்டிடங்கள் விரைவில் திறக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தமிழகத்தில் மேலும் 1,000 பள்ளி கட்டிடங்கள் விரைவில் திறக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தமிழகத்தில் மேலும் 1,000 பள்ளி கட்டிடங்கள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
26 Oct 2023 2:45 AM IST
சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய்

சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய்

திருவாலங்காடு அருகே சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய் கொண்டு மூடி இருக்கும் அவலம்.
1 Sept 2023 1:00 PM IST
ரூ.20 லட்சத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம்; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

ரூ.20 லட்சத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம்; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

முதலியார்பட்டியில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
1 July 2023 12:15 AM IST
கொல்லிமலை அடிவாரத்தில் பழுதடைந்த அரசு பள்ளிக்கூட கட்டிடம் இடிப்பு

கொல்லிமலை அடிவாரத்தில் பழுதடைந்த அரசு பள்ளிக்கூட கட்டிடம் இடிப்பு

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள நடுக்கோம்பையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் அரசு நடுநிலைப்பள்ளி...
10 Jun 2023 12:30 AM IST
மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர்: இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் - வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம்

மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர்: இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் - வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம்

கனகம்மாசத்திரம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும், பள்ளி கட்டிடத்தின் வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து தேங்குவதாலும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
13 Nov 2022 2:36 PM IST