
அக்காவின் கையை பிடிக்க ஆசையாக ஓடிவந்த 3 வயது குழந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
பள்ளி சென்று விட்டு, மாலையில் பள்ளி பஸ்சில் திரும்பி வந்த அக்காவை காண குழந்தை ஓடி வந்தாள்.
6 Aug 2025 1:38 PM IST
ரெயில்வே கேட்டில் 40 மாணவர்களுடன் சிக்கிய பள்ளி பஸ்: திக்.. திக்... நிமிடங்கள்
நாக்பூரில் ரெயில்வே கேட்டில் பள்ளி பஸ் சிக்கிய சம்பவத்தில் என்ஜின் டிரைவர், பொதுமக்கள் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 40 மாணவர்கள் உயிர் தப்பினர்.
26 July 2024 11:43 PM IST
ராஞ்சியில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம்
விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று மந்தர் போலீஸ் நிலையத்தின் பொறுப்பாளர் ராகுல் தெரிவித்துள்ளார்.
27 April 2024 11:39 AM IST
அரியானா: பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் பலி
பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் பல மாணவர்கள் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 April 2024 11:57 AM IST
சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து, டிராக்டர் மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு, 6 பேர் கவலைக்கிடம்
பள்ளி பேருந்து சுமேர்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
12 Jan 2024 5:02 AM IST
சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
ஓட்டுநர் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
7 Dec 2023 8:30 PM IST
மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி பெண் பலி
மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி பெண் பலியானார்.
1 Oct 2023 2:18 AM IST
கேரளாவில் தனியார் பள்ளி பஸ்-ஆட்டோ மோதல்; டிரைவர், 4 பெண்கள் பலி
காசர்கோடு அருகே தனியார் பள்ளி பஸ்-ஆட்டோ மோதிய விபத்தில் டிரைவர், 4 பெண்கள் பலியானார்கள். உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றபோது இந்த பரிதாபம் நடந்துள்ளது.
26 Sept 2023 12:19 AM IST
தனியார் பள்ளி பஸ் மோதி சமையல் தொழிலாளி பலி
தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி சமையல் தொழிலாளி பலியானார்.மேலும் 2 மாணவிகள் படுகாயமடைந்தனர்.
25 Aug 2023 11:17 PM IST
பள்ளி பஸ் டிரைவருக்கு மிரட்டல்
புதுச்சேரியில் பள்ளி பஸ் டிரைவருக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Jun 2023 11:18 PM IST
சாலையோர பள்ளத்தில் இறங்கிய தனியார் பள்ளி பஸ்
ராமநத்தம் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் இறங்கியது.
15 Jun 2023 12:15 AM IST
கேமரா பொருத்தாத பள்ளி வாகனங்கள் பறிமுதல்
கல்வி நிறுவன வாகனங்களின் உள்ளேயும், வெளியேயும் முன் பின் பக்கங்களில், கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லைஎன்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
8 Jun 2023 9:33 PM IST




