தொடர்ந்து 2-வது நாளாக டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தொடர்ந்து 2-வது நாளாக டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
16 July 2025 5:42 AM
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் ப வடிவ வகுப்பறைகள் - இன்று முதல் அமல்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் - இன்று முதல் அமல்

கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்த்து பாடம் கற்க வசதியாக பள்ளி வகுப்பறைகளில் ‘ப' வடிவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
14 July 2025 3:23 AM
ப வடிவில் பள்ளி இருக்கைகள் ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

'ப' வடிவில் பள்ளி இருக்கைகள் ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
12 July 2025 10:53 AM
தமிழகம் முழுவதும் ஆக.1முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு

தமிழகம் முழுவதும் ஆக.1முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு

பள்ளி செல்லாத 6 முதல் 18 வயதுடையோர் குறித்து கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் கூறியுள்ளது.
5 July 2025 6:01 PM
பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு

பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு

பள்ளிகளில் வாரந்தோறும் நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
27 Jun 2025 6:04 PM
நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியீடு; அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை

நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியீடு; அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை

அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
13 Jun 2025 5:54 PM
பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
2 Jun 2025 6:11 AM
உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி தான் - அன்புமணி ராமதாஸ்

'உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி தான்' - அன்புமணி ராமதாஸ்

மாணவர்களின் கல்விப்பயணம் மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 5:14 AM
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு

கோடை விடுமுறைக்குப்பின் தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
2 Jun 2025 4:50 AM
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்

மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
2 Jun 2025 1:09 AM
கொரோனா அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்; கர்நாடக அரசு அறிவுறுத்தல்

கொரோனா அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்; கர்நாடக அரசு அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது.
31 May 2025 8:29 AM
பள்ளி விடுமுறை நிறைவு: 2 ஆயிரத்து 510 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

பள்ளி விடுமுறை நிறைவு: 2 ஆயிரத்து 510 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குபின் வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
28 May 2025 12:08 PM