போரூரில் வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் - அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

போரூரில் வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 'சீல்' - அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

போரூரில் வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 July 2022 8:26 AM GMT
குன்னம் அருகே அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு `சீல்

குன்னம் அருகே அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு `சீல்'

குன்னம் அருகே அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.
17 July 2022 6:21 PM GMT
ஓசூர் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்

ஓசூர் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஓசூரில் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.
16 July 2022 5:07 PM GMT
அனுமதியற்ற 52 மது பார்களை பூட்டி சீல்

அனுமதியற்ற 52 மது பார்களை பூட்டி 'சீல்'

திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியற்ற 52 மது பார்களை பூட்டி ‘சீல்’வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
16 July 2022 4:49 PM GMT
பொன்னேரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு சீல் - பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு

பொன்னேரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு 'சீல்' - பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு

பொன்னேரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
14 July 2022 6:17 AM GMT
அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைக்கு சீல்

அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைக்கு 'சீல்'

ஆர்.எஸ்.மங்கலம் அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடையை நடத்தி வந்த போலி டாக்டர் தலைமறைவானார்.
12 July 2022 6:45 PM GMT
மதுரையில் பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்

மதுரையில் பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்

மதுரையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.
25 Jun 2022 8:18 PM GMT
திருச்சி வரகனேரியில் குளிர்பான நிறுவனத்துக்கு `சீல்

திருச்சி வரகனேரியில் குளிர்பான நிறுவனத்துக்கு `சீல்'

திருச்சி வரகனேரியில் குளிர்பான நிறுவனத்துக்கு `சீல்' வைக்கப்பட்டது.
22 Jun 2022 7:50 PM GMT
குட்கா பதுக்கி வைத்திருந்த கடை, வீட்டுக்கு சீல்

குட்கா பதுக்கி வைத்திருந்த கடை, வீட்டுக்கு சீல்

மானாமதுரையில் குட்கா பதுக்கி வைத்திருந்த கடை, வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
17 Jun 2022 6:41 PM GMT
ராயபுரத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்

ராயபுரத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்

ராயபுரத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
17 Jun 2022 6:40 AM GMT