
ஷமி எங்கே..? அவர் ஏன் விளையாடவில்லை..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 358 ரன்கள் குவித்தும் இந்தியா தோல்வியடைந்தது.
5 Dec 2025 11:59 AM IST
ஐ.பி.எல்: லக்னோ அணியில் இணைந்த ஷமி..? எக்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்
முகமது ஷமி இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார்.
14 Nov 2025 3:37 PM IST
அவரால் ஏன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது..? இந்திய முன்னாள் கேப்டன் கேள்வி
ரஞ்சி கோப்பை தொடரில் முகமது ஷமி அற்புதமாக பந்துவீசி வருகிறார்.
11 Nov 2025 11:33 AM IST
மாதம் ரூ.4 லட்சம் போதாது - முகமது ஷமியின் முன்னாள் மனைவி மனு
முகமது ஷமி - ஹசின் ஜஹான் ஜோடி கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றது.
8 Nov 2025 11:47 AM IST
முகமது ஷமியை அணியில் எடுக்காதது ஏன்..? அகர்கர் விளக்கம்
முழு உடற்தகுதியுடன் இருந்தும் ஷமியை தேர்வு செய்யாமல் மறுத்து வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 Oct 2025 3:15 AM IST
4-வது டி20: முகமது ஷமி இடம்பெறாதது ஏன்..? பயிற்சியாளர் பதில்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை.
1 Feb 2025 4:27 PM IST
முகமது ஷமி விஷயத்தில் பி.சி.சி.ஐ. என்ன செய்கிறது..? ரவி சாஸ்திரி கேள்வி
முகமது ஷமி, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
7 Jan 2025 12:29 PM IST
பார்டர் - கவாஸ்கர் கோப்பை: முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை.. பி.சி.சி.ஐ. அறிவிப்பு
முகமது ஷமிக்கு காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
23 Dec 2024 7:04 PM IST
பும்ரா, சிராஜ், இல்லை.. இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்
முகமது சிராஜால் அவரை நெருங்க கூட முடியாது என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.
10 Dec 2024 1:16 PM IST
முகமது ஷமி ஆஸ்திரேலியா செல்வது எப்போது..? வெளியான தகவல்
முகமது ஷமி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.
7 Dec 2024 3:28 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டியில் களமிறங்கும் ஷமி - அவரது பயிற்சியாளர் தகவல்
காயத்திலிருந்து மீண்டு வந்த முகமது ஷமி தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்.
15 Nov 2024 6:23 PM IST
முகமது சிராஜ் எது குறித்தும் கவலைப்பட கூடாது - ஷமி அட்வைஸ்
சமீப காலங்களாகவே சிராஜின் பந்துவீச்சு கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
22 Oct 2024 7:36 PM IST




