அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 5 இடங்களில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்தானது
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
20 March 2024 12:07 PM GMTசீனாவுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாலத்தீவு
இந்தியாவுடனான சலசலப்புக்கு மத்தியில் தற்போது மாலத்தீவு, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
11 Jan 2024 4:10 AM GMTஅணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் - ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து
புதிய வர்ஜீனியா தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலுக்கு கூடுதல் பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டது.
23 Dec 2023 9:39 PM GMT'நீட்' தேர்வுக்கு எதிராக 72 லட்சம் பேர் கையெழுத்து - தி.மு.க. இளைஞர் அணி அறிவிப்பு
‘நீட்' தேர்வுக்கு எதிரான கையெழுத்து ஆவணங்கள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தி.மு.க. இளைஞர் அணி தெரிவித்துள்ளது.
9 Dec 2023 6:36 PM GMT50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம் - அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
நாம் பெறும் இத்தனை லட்சம் கையெழுத்துகளும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 Dec 2023 6:20 PM GMTநீட் தேர்வுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா? : மு.க.ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
21 Oct 2023 9:09 PM GMT'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
செந்துறை அருகே ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
21 Oct 2023 7:00 PM GMT'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
21 Oct 2023 7:00 PM GMTஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம்
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
15 Oct 2023 7:04 PM GMTகாலை சிற்றுண்டி திட்டத்தை நிறைவேற்றக்கோரி ரத்த கையெழுத்து
காலை சிற்றுண்டி திட்டத்தை நிறைவேற்றக்கோரி ரத்த கையெழுத்து நடைபெற்றது.
17 Aug 2023 6:10 PM GMTகமலின் மழலைக் கையெழுத்து
12.8.1960 அன்று களத்தூர் கண்ணம்மா திரைக்கு வந்தது. ஏவி.எம். நிறுவனத்தின் படம். ஜெமினிகணேசன், சாவித்திரி ஜோடிக்கு கமல்ஹாசன் மகனாக வருவார்.முதலில் அதில்...
23 March 2023 4:42 AM GMT