
சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு
நாம்ச்சி பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2025 8:53 PM IST
சிக்கிம் முதல்-மந்திரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ; மருத்துவமனையில் அனுமதி
பிரேம் சிங் தமாங் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.
14 Nov 2025 4:49 AM IST
சிக்கிமின் மங்கன் பகுதியில் அதிகாலையில் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Aug 2025 9:15 AM IST
சிக்கிம், மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
1 Aug 2025 9:00 PM IST
சிக்கிமில் நிலச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
கனமழை காரணமாக சிக்கிமின் சாட்டென் மற்றும் லாச்சங் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
2 Jun 2025 6:53 PM IST
சுற்றுலா சென்றபோது ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 8 பேரை தேடும் பணி தீவிரம்
கனமழை பெய்துவருவதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
31 May 2025 12:44 PM IST
கனமழை, நிலச்சரிவு: சிக்கிமில் 1,000 சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு
சிக்கிமில் கொட்டி தீர்த்த கனமழை, நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.
25 April 2025 11:18 PM IST
13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ; 8 பேர் கைது
சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
13 April 2025 9:21 PM IST
சிக்கிமில் பொறியியல் கல்லூரி மாணவி விடுதி கட்டிடத்தில் இருந்து விழுந்து பலி
சிக்கிமில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் விடுதியின் 8-வது தளத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார்.
23 Jan 2025 3:48 AM IST
சிக்கிமில் திடீரென இடிந்த பாலம்.. ஆற்றில் கவிழாமல் தப்பிய லாரி
அதிக பாரம் ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று பாலத்தில் சென்றபோது பாலம் திடீரென இடிந்தது.
5 Jan 2025 2:33 AM IST
சிக்கிமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
சிக்கிமில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
12 Nov 2024 6:47 PM IST
சிக்கிம்: வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சிக்கிமில் சாலையோர பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
5 Sept 2024 5:02 PM IST




