
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 5.5 கோடி பேர் பாதிப்பு
அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் உருவாகி இருக்கிறது.
3 Dec 2025 3:42 PM IST
காஷ்மீர்: பனிப்புயலில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி
வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
11 Oct 2025 12:23 PM IST
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
அபாயகரமான பனிப் புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 Jan 2025 9:20 AM IST
அமெரிக்காவில் பனிப்புயல் பாதிப்பு: 4 பேர் பலி; 2,100 விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையிலான பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
23 Jan 2025 5:48 AM IST
அமெரிக்க மாகாணங்களில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடுமையான பனிப்புயல் வீசியதால் 5 பேர் உயிரிழந்தனர்.
24 March 2023 1:59 AM IST
அமெரிக்காவை உறைய வைத்த பயங்கர பனிப்புயல்: களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
அமெரிக்காவில் வீசி வரும் பயங்கர பனிப்புயல் ஒட்டுமொத்த நாட்டையும் உறைய வைத்துள்ளது. இதனால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.
25 Dec 2022 4:52 AM IST




