யூரோ கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று; குரோஷியாவை வீழ்த்தி வேல்ஸ் வெற்றி..!

யூரோ கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று; குரோஷியாவை வீழ்த்தி வேல்ஸ் வெற்றி..!

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் குரோஷியாவை வீழ்த்தி வேல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
16 Oct 2023 6:49 AM GMT
மேஜர் லீக் கால்பந்து தொடர்; இண்டர் மியாமி அணி வெற்றி ...!!

மேஜர் லீக் கால்பந்து தொடர்; இண்டர் மியாமி அணி வெற்றி ...!!

லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி இண்டர் மியாமி அணி வெற்றி பெற்றுள்ளது.
4 Sep 2023 7:16 AM GMT
லீக்ஸ் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணிக்காக அறிமுக போட்டியில் கோல் அடித்தார் மெஸ்சி

லீக்ஸ் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணிக்காக அறிமுக போட்டியில் கோல் அடித்தார் மெஸ்சி

லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக அறிமுக போட்டியில் மெஸ்சி கோல் அடித்தார்.
22 July 2023 8:17 PM GMT
புதிய சவால்களை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன் - இண்டர் மியாமி அணியில் இணைந்த லியோனல் மெஸ்சி கருத்து

புதிய சவால்களை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன் - இண்டர் மியாமி அணியில் இணைந்த லியோனல் மெஸ்சி கருத்து

அர்ஜென்டினா கால்பாந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்சி,அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.
12 July 2023 6:47 AM GMT
உலகக்கோப்பை கால்பந்து: தென் கொரியாவை வீழ்த்தியது கானா

உலகக்கோப்பை கால்பந்து: தென் கொரியாவை வீழ்த்தியது கானா

இன்று நடைபெற்ற போட்டியில் கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
28 Nov 2022 3:34 PM GMT
உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது

உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது.
27 Nov 2022 9:45 PM GMT
உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி பிரான்ஸ் அதிரடி வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி பிரான்ஸ் அதிரடி வெற்றி

இன்று நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
26 Nov 2022 6:34 PM GMT
உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடக்கம்: கோலாகல கொண்டாட்டத்துக்கு தயாரான கத்தார்...!!

உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடக்கம்: கோலாகல கொண்டாட்டத்துக்கு தயாரான கத்தார்...!!

உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் கத்தார் கோலாகல கொண்டாட்டத்துக்கு தயாராக இருக்கிறது.
18 Nov 2022 11:47 PM GMT
உலக கோப்பையை வெல்ல பிரேசில், பிரான்சுக்கு அதிக வாய்ப்பு - மெஸ்சி கணிப்பு

உலக கோப்பையை வெல்ல பிரேசில், பிரான்சுக்கு அதிக வாய்ப்பு - மெஸ்சி கணிப்பு

உலக கோப்பையை வெல்ல பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு சற்று வாய்ப்பு அதிகமிருப்பதாக நினைக்கிறேன் என மெஸ்சி கூறியுள்ளார்.
16 Nov 2022 3:19 AM GMT