திருநெல்வேலியில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன: மாவட்ட காவல்துறை தகவல்

திருநெல்வேலியில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன: மாவட்ட காவல்துறை தகவல்

திருநெல்வேலி மாவட்டம் எவ்வித பதட்டமும் இல்லாமல் அமைதியாக உள்ளது என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2025 5:46 PM IST
திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதி மொழி

திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் "சமத்துவ நாள்" உறுதி மொழி

ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் உள்ள போலீசார் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
12 April 2025 12:20 PM IST
சாலையில் கிடந்த தாலி சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர்: நெல்லை எஸ்.பி. பாராட்டு

சாலையில் கிடந்த தாலி சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர்: நெல்லை எஸ்.பி. பாராட்டு

சாலையில் கீழே கிடந்த 10 கிராம் தங்க தாலி சங்கிலியை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரின் நேர்மையை திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
8 April 2025 5:29 PM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை; காங்கிரசார் போராட்டம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை; காங்கிரசார் போராட்டம்

மடிகேரியில் காங்கிரசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியவர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டம் நடந்தது.
19 Aug 2022 8:57 PM IST