புதுக்கோட்டைக்கு 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: பந்தல் அமைக்கும் பணி மும்முரம்

புதுக்கோட்டைக்கு 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: பந்தல் அமைக்கும் பணி மும்முரம்

புதுக்கோட்டைக்கு 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
4 Jun 2022 6:38 PM GMT