
சுங்கச்சாவடி கட்டண நிலுவை விவகாரம்: அரசு பஸ்களுக்கு விதித்த தடை நிறுத்தி வைப்பு
4 சுங்கச்சாவடிகள் வழியாக, அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
10 July 2025 12:57 PM IST
சுங்கச்சாவடி கட்டண நிலுவை விவகாரம்: ஐகோர்ட்டில் இன்று மீண்டும் வழக்கு விசாரணை
4 சுங்கச்சாவடிகள் வழியாக, இன்று முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
10 July 2025 7:43 AM IST
4 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசு பஸ்களுக்கு தடையா..? அரசுத்தரப்பில் முறையீடு
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
9 July 2025 11:44 AM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
11 Jun 2025 3:39 PM IST
"அரசு பஸ்களில் ஆண்களுக்கு இலவச டிக்கெட்" - போக்குவரத்து கழக ஊழியர்கள் நூதன போராட்டம் அறிவிப்பு
சம்பள உயர்வு கோரி வருகிற 1-ந் தேதி முதல் கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
27 May 2025 12:20 PM IST
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் அதிரடி மாற்றம்
திருவள்ளூர் மண்டலத்தின் பொது மேலாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், மதுரை மண்டல பொது மேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
15 April 2025 9:51 PM IST
கட்டணமில்லா பஸ் பயண அட்டைகளை பயன்படுத்த 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு
அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
22 March 2025 7:02 AM IST
ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு
அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
20 March 2025 8:38 AM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
இன்று முதல் 16ம் தேதி வரை அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
14 March 2025 8:54 AM IST
15-வது ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
13 Feb 2025 7:52 AM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
28 Jan 2025 7:29 PM IST
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
23 Jan 2025 2:17 PM IST