திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
28 April 2024 5:15 PM GMTஅரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குல்தீப் குமாரை ஆதரித்து கெஜ்ரிவால் மனைவி வாகன பேரணி நடத்த உள்ளார்.
27 April 2024 7:48 AM GMTஆம் ஆத்மி கட்சிக்காக தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி நாளை கிழக்கு டெல்லி தொகுதியில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.
26 April 2024 10:50 AM GMTகெஜ்ரிவால் ஒரு சிங்கம்; அவரை சிறையில் அடைக்க முடியாது: சுனிதா கெஜ்ரிவால் பேச்சு
கெஜ்ரிவால் ஒரு சிங்கம்; அவரை சிறையில் அடைக்க முடியாது என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறினார்.
31 March 2024 1:00 PM GMT'கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்' என்ற புதிய பிரசாரத்தை தொடங்கினார் சுனிதா கெஜ்ரிவால்
என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர் என்று சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
29 March 2024 8:00 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை; அதிகமாக துன்புறுத்தப்படுகிறார் - சுனிதா கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை, அவர் அதிகமாக துன்புறுத்தப்படுகிறார் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
28 March 2024 12:09 PM GMTஎனது கணவர் நாளை கோர்ட்டில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார் - அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி பரபரப்பு பேட்டி
அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
27 March 2024 12:26 PM GMT