வரத்து குறைவால் சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனை
வரத்து குறைவால் கரூரில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனையாகிறது.
13 Oct 2023 6:48 PM GMT'ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 50% குறைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது' - டி.டி.வி. தினகரன்
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50% வரை குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 9:47 AM GMTஅசுத்தமான குடிநீர் வினியோகம்
கோட்டுச்சேரி பகுதியில் அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
25 Sep 2023 6:27 PM GMT26-ந்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
புதுவை லாஸ்பேட்டை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் 26-ந்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
21 July 2023 4:32 PM GMTஉரிய நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுகோள்
உரிய நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
4 July 2023 7:35 PM GMTஇலவச மின்சார திட்டத்தில் பயன்பெற வருகிற 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்; மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
இலவச மின்சார திட்டத்தின் பயன்பெற வருகிற 15-ந் தேதி முதல் விண்ணப் பிக்கலாம் என்றும், இந்த திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே. ஜார்ஜ் கூறியுள்ளார்.
7 Jun 2023 9:45 PM GMTஆவின் பால் சப்ளை சீராக இருக்கிறதா? பொதுமக்கள் கருத்து
உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது வளர்ந்து வரும் நாடுகளில்,...
9 April 2023 9:30 AM GMTபி.எஸ்.என்.எல். ஒருங்கிணைப்பு குழுவினர் துண்டு பிரசுரம் வழங்கல்
பி.எஸ்.என்.எல். ஒருங்கிணைப்பு குழுவினர் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
31 March 2023 6:42 PM GMTமாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.
15 March 2023 6:30 PM GMTபுதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கல்
புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.
5 Sep 2022 5:51 PM GMTபுதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கல்
புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.
5 Sep 2022 5:48 PM GMTஅதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கல்
10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.
5 Sep 2022 5:28 PM GMT