கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
11 Sep 2024 10:26 PM GMTபோராட்டங்களை கைவிட்டு டாக்டர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 Sep 2024 12:24 AM GMTகொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ அறிக்கை தாக்கல்
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
9 Sep 2024 6:42 AM GMTபுல்டோசர் நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா? என அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2 Sep 2024 10:03 AM GMTசெந்தில் பாலாஜி வழக்கை நேரடியாக கண்காணிப்போம் - சுப்ரீம்கோர்ட்டு
செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை நேரடியாக கண்காணிப்போம் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 Sep 2024 9:17 AM GMTபெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
20 Aug 2024 12:55 AM GMTபெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.
18 Aug 2024 12:05 PM GMTசனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஆஜராவதில் அமைச்சர் உதயநிதிக்கு விலக்கு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுவுக்கு பதில் அளிக்க எதிர் மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2024 8:06 AM GMTசவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை - சுப்ரீம் கோர்ட்டு
சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2024 7:25 AM GMTசெந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
செந்தில்பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
14 Aug 2024 1:10 AM GMTசெந்தில் பாலாஜி ஜாமீன் மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
12 Aug 2024 10:43 AM GMTபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
அவசர வழக்காக பட்டியலிடுமாறு சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
10 Aug 2024 5:40 AM GMT