
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணியிடை நீக்கம்
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
4 Dec 2025 9:44 AM IST
பெண்களுடன் ஆபாச நடனமாடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
அஜய்குமார் கடந்த காலங்களில் இதே போல் பல ஆபாச நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது.
26 Nov 2025 8:10 PM IST
நில ஆவணங்கள் காணாமல் போனதாக முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு செய்ததாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
22 Nov 2025 2:21 PM IST
விளாத்திகுளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
ஆசிரியர் தியாகராஜன், ஒரு மாணவியிடம் தவறாக நடக்க முயன்று ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
20 Nov 2025 3:00 AM IST
மாதவிடாயால் பணிக்கு தாமதம் - புகைப்படத்துடன் நிரூபிக்க சொன்னதாக புகார்
இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் சப்பர்வைசரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது
2 Nov 2025 3:15 PM IST
6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
14 Aug 2025 1:59 PM IST
மாணவிக்கு பாலியல் புகார் எதிரொலி: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
9 Aug 2025 9:29 PM IST
3 பாமக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கினார் ராமதாஸ்.
20 July 2025 2:51 PM IST
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் புகார்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
2 July 2025 1:56 PM IST
வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 என்ஜினீயர்கள் சஸ்பெண்ட்
பாலத்தை கட்டிய கட்டுமான ஒப்பந்த நிறுவனம் கறுப்புபட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
30 Jun 2025 8:48 AM IST
செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்
அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
21 Jun 2025 8:20 PM IST
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நாகாலாந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம்
நாகாலாந்து மாநில நிதித்துறையில் செயலாளராக பணியாற்றிய ரெனி வில்பிரட் மீது, பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
22 May 2025 9:27 PM IST




