பன்றி காய்ச்சல் யாருக்கும் இல்லை

பன்றி காய்ச்சல் யாருக்கும் இல்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
5 Sep 2023 5:52 PM GMT
பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு...!!

பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு...!!

வாணியம்பாடி நியூ டவுண் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
3 Sep 2023 9:29 AM GMT
கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி:தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி:தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 6:45 PM GMT
மனிதர்களுக்கு பரவாது;பன்றி காய்ச்சலுக்கு அச்சப்பட தேவையில்லை

மனிதர்களுக்கு பரவாது;பன்றி காய்ச்சலுக்கு அச்சப்பட தேவையில்லை

மனிதர்களுக்கு பரவாது என்பதால் பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 April 2023 6:45 PM GMT
பன்றிக்காய்ச்சல் பீதியில் தட்சிண கன்னடா மாவட்ட மக்கள்

பன்றிக்காய்ச்சல் பீதியில் தட்சிண கன்னடா மாவட்ட மக்கள்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் 120 பன்றிகள் திடீரென செத்தன. இதனால் மாவட்ட மக்கள் பன்றிக்காய்ச்சல் நோய் பீதியில் உள்ளனர்.
5 Nov 2022 6:45 PM GMT
கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் பரவுகிறது - மத்திய சுகாதார குழுவினர் விரைவு

கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் பரவுகிறது - மத்திய சுகாதார குழுவினர் விரைவு

கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் பரவுவதால், மத்திய சுகாதார குழுவினர் விரைந்துள்ளனர்.
28 Oct 2022 8:11 PM GMT
புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் இதுவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
28 Sep 2022 2:00 PM GMT
பன்றி காய்ச்சல், டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

பன்றி காய்ச்சல், டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

மும்பை நகரில் பன்றி காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது
1 Sep 2022 4:46 PM GMT
பேராசிரியர் சாய்பாபாவுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு பன்றி காய்ச்சல்

பேராசிரியர் சாய்பாபாவுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு பன்றி காய்ச்சல்

மாவோயிஸ்டு தொடர்பு வழக்கில் கைதான பேராசிரியர் சாய்பாபாவுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு பன்றி காய்ச்சல்
25 Aug 2022 1:51 PM GMT
மும்பையில் 2 வாரங்களில் 130க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல்

மும்பையில் 2 வாரங்களில் 130க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல்

மும்பையில் கடந்த 15 நாட்களில் குறைந்தது 138 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Aug 2022 4:21 PM GMT