
3 புதிய சப்-டிவிஷன்,10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: 22-ம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் புதிய சப்-டிவிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
17 Dec 2025 11:52 AM IST
தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டமா? தீவிர வாகன சோதனை
அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசார், வனத்துறையினர் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது
13 Aug 2025 2:26 PM IST
1,299 எஸ்.ஐ பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: உடனே அப்ளை பண்ணுங்க
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 3:26 PM IST
விதி மீறல்கள், நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்: தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு
நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 July 2024 5:08 PM IST
தேனியில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
தேனி ஆயுதப்படை மைதானத்தில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நீத்தார் நினைவு பீடத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.
22 Oct 2023 3:00 AM IST




