254 பொருட்களுக்கு வரியை குறைத்த டிரம்ப்

254 பொருட்களுக்கு வரியை குறைத்த டிரம்ப்

நமது பொருட்களை வாங்கும் அமெரிக்கர்கள் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
26 Nov 2025 2:17 AM IST
அமெரிக்காவிடம் ரூ.823 கோடிக்கு ஆயுதங்களை வாங்கிய இந்தியா

அமெரிக்காவிடம் ரூ.823 கோடிக்கு ஆயுதங்களை வாங்கிய இந்தியா

இருநாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் வகையில் இறுதிகட்டத்தில் உள்ளது.
21 Nov 2025 6:52 AM IST
வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு: மதுரை மேயர் ராஜினாமா: நாளை, புதிய மேயர் தேர்வு?

வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு: மதுரை மேயர் ராஜினாமா: நாளை, புதிய மேயர் தேர்வு?

தி.மு.க. மேயர் இந்திராணி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
16 Oct 2025 6:54 AM IST
அமெரிக்க வரி பிரச்சினைக்கு 8 வாரங்களில் தீர்வு ஏற்படும்: தலைமை பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை

அமெரிக்க வரி பிரச்சினைக்கு 8 வாரங்களில் தீர்வு ஏற்படும்: தலைமை பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை

நடப்பு நிதியாண்டில் வர்த்தகம் எழுச்சி பெற்றுள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கூறினார்.
19 Sept 2025 5:50 AM IST
அமெரிக்கா 50 சதவீத வரிவிதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜய் வலியுறுத்தல்

அமெரிக்கா 50 சதவீத வரிவிதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜய் வலியுறுத்தல்

ஏற்றுமதியாளர்கள் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.
31 Aug 2025 3:34 PM IST
ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 Aug 2025 3:07 PM IST
இந்தியா இதை சமாளிக்கும்

இந்தியா இதை சமாளிக்கும்

டிரம்பின் வரி உயர்வை, ஜி.எஸ்.டி. குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியா இதை சமாளிக்கும் என்று உறுதிப்பட கூறலாம்.
23 Aug 2025 2:33 AM IST
வரி விதிப்பில் முறைகேடு: கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

வரி விதிப்பில் முறைகேடு: கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் மதுரை மேயரின் கணவர், உதவி கமிஷனர் ஆகியோர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டனர்.
13 Aug 2025 10:41 AM IST
ஒரு பக்கம் ராக்கெட்; மற்றொரு பக்கம் வரியா?

ஒரு பக்கம் ராக்கெட்; மற்றொரு பக்கம் வரியா?

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.7 லட்சத்து 26 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது.
1 Aug 2025 5:22 AM IST
25 சதவீதம் வரி: இது அமெரிக்காவின் மிரட்டல்.. பிரதமர் மோடி பயப்படக்கூடாது.. - ஜெய்ராம் ரமேஷ்

25 சதவீதம் வரி: "இது அமெரிக்காவின் மிரட்டல்.. பிரதமர் மோடி பயப்படக்கூடாது.." - ஜெய்ராம் ரமேஷ்

இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்.
30 July 2025 11:24 PM IST
ஹாலிவுட் பேரழிவிற்கு உள்ளாகிறது - பிற நாட்டு படங்களுக்கு 100 சதவீத வரி; டிரம்ப் உத்தரவு

"ஹாலிவுட் பேரழிவிற்கு உள்ளாகிறது" - பிற நாட்டு படங்களுக்கு 100 சதவீத வரி; டிரம்ப் உத்தரவு

டிரம்ப் அறிவிப்பால், அமெரிக்காவில் திரையிடப்படும் இந்திய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
5 May 2025 9:18 AM IST
அமெரிக்கா வரி விதிப்பு: இந்திய பொருட்களின் ஏற்றுமதி குறையும் அபாயம்

அமெரிக்கா வரி விதிப்பு: இந்திய பொருட்களின் ஏற்றுமதி குறையும் அபாயம்

இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
17 April 2025 1:55 PM IST