
ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய மாற்று வசதி- தேர்வு வாரியம் நடவடிக்கை
தினத்தந்தியில் வெளியான செய்தியின் எதிரொலி காரணமாக ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள மாற்று வசதியை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
14 Nov 2025 7:23 AM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட்' எடுப்பதில் சிரமம்- தேர்வர்கள் குற்றச்சாட்டு
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தாள்-1 தேர்வு வருகிற 15-ந் தேதியும், தாள்-2 தேர்வு 16-ந் தேதியும் நடக்க இருக்கிறது.
13 Nov 2025 7:02 AM IST
அரசு சட்ட கல்லூரிகளில் இணை, உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
அரசு சட்ட கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 2:38 PM IST
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
13 March 2024 3:27 PM IST
அரசு கல்லூரிகளுக்கு 4,000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது? - ராமதாஸ் கேள்வி
கடந்த 11 ஆண்டுகளில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 March 2024 12:02 PM IST
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
16 Nov 2023 10:50 AM IST
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
11 July 2023 8:50 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு: பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
28 Jan 2023 7:54 AM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகள் வழங்கினார்.
13 Oct 2022 3:43 PM IST
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3 ஆயிரத்து 237 ஆக அதிகரிப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
4 Aug 2022 6:28 PM IST




