
'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் ரிலீஸாகும் தேதி இதுவா? - இணையத்தில் பரவும் தகவல்
'ஜன நாயகன்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
31 March 2025 8:19 AM IST
6 மணிக்கு வெளியாகும் விஜய்யின் "ஜன நாயகன்" அப்டேட்!
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
24 March 2025 3:50 PM IST
விஜய்யின் "ஜன நாயகன்" படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷ்?
‘ஜன நாயகன்’ படத்தில் விஜய் படங்களை இயக்கிய அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 March 2025 6:39 PM IST
விஜய்யின் "ஜன நாயகன்" படப்பிடிப்பு அப்டேட்
விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
8 March 2025 4:20 PM IST
விஜய்யின் "ஜனநாயகன்" படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியிட்ட பிரியாமணி
நடிகை பிரியாமணி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் குறித்து பேசியுள்ளார்.
25 Feb 2025 6:50 PM IST
விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின் 2வது லுக் வெளியீடு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
26 Jan 2025 4:13 PM IST
குடியரசு தினத்தில் வெளியாகும் 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
24 Jan 2025 5:52 PM IST
குடியரசு தினத்தில் வெளியாகும் 'தளபதி 69' படத்தின் டைட்டில் அப்டேட்!
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 69' படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
22 Jan 2025 8:07 PM IST
'தளபதி 69'-ல் இணைந்த 'அசுரன்' பட நடிகர்
நடிகர் டீஜே அருணாசலம் 'தளபதி 69' படத்தில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார்.
8 Jan 2025 1:30 PM IST
ஜனவரி 2-ம் தேதியை காலண்டரில் குறித்து கொள்ளுங்கள் - பிரபல தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்
'தளபதி 69 மற்றும் டாக்ஸிக்' படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
1 Jan 2025 6:02 PM IST
'தளபதி 69' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரிலீஸில் மாற்றம்
எச்.வினோத் இயக்கி வரும் தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
31 Dec 2024 3:45 PM IST
'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
எச்.வினோத் இயக்கி வரும் தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
24 Dec 2024 8:34 PM IST




