
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும்... மேற்கு வங்காளத்தில் 2 வாரங்களுக்கு தி கேரளா ஸ்டோரி படம் ஓடாது...!!
மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி பட தடைக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தும், 2 வாரங்களுக்கு திரையரங்கில் படம் ஓட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
22 May 2023 10:45 AM GMT
'தி கேரளா ஸ்டோரி' ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
'தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
22 May 2023 2:55 AM GMT
தி கேரளா ஸ்டோரி படத்தில் பயங்கர பலாத்கார காட்சி; பார்த்து விட்டு நடிகை அதா சர்மா பாட்டி கூறியது என்ன...?
தி கேரளா ஸ்டோரி படத்தில் இடம் பெற்ற பயங்கர பலாத்கார காட்சிகளை குடும்பத்தினர் பார்த்து விட்டு என்ன கூறுவார்களோ? என பயந்தேன் என்று நடிகை அதா சர்மா கூறி உள்ளார்.
20 May 2023 3:24 PM GMT
'கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதால் பிரச்சினை ஏற்பட்டால் எதிர்கட்சிகள் எங்களை குற்றம் சொல்லக் கூடாது' - திரிணாமுல் காங்கிரஸ்
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
18 May 2023 5:02 PM GMT
தினசரி 15 பேரால் பாலியல் பலாத்காரம்... நடிகை அதா சர்மா அதிரடி பேட்டி
தினசரி 15 பேர் பலாத்காரம் செய்யும்போது என்ன சான்று தர முடியும்? என தி கேரளா ஸ்டோரி பட புகழ் நடிகை அதா சர்மா பேட்டியில் அதிரடியாக கூறியுள்ளார்.
18 May 2023 3:48 PM GMT
தி கேரளா ஸ்டோரி சர்ச்சை; மேற்கு வங்காளத்தில் முதல் 3 நாட்கள் படம் அமைதியாகவே ஓடியது: விபுல் ஷா
தி கேரளா ஸ்டோரி படம் தடை செய்யப்படுவதற்கு முன் மேற்கு வங்காளத்தில் முதல் 3 நாட்கள் அமைதியாகவே ஓடியது என தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியுள்ளார்.
18 May 2023 2:39 PM GMT
ஜனநாயகத்தின் மிகுந்த வருத்தத்திற்கு உரிய ஒரு பகுதி; தி கேரளா ஸ்டோரி படம் பற்றி இயக்குநர் பேச்சு
நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தங்களது குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியுள்ளார்.
17 May 2023 3:05 PM GMT
'தி கேரளா ஸ்டோரி' பட நடிகை விபத்தில் சிக்கியதாக பரவிய தகவல் - விளக்கம் கொடுத்த அதா சர்மா
விபத்து குறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்து அதா சர்மா குறித்து சமூக வலைதளங்களில் விசாரித்து வருகிறார்கள்.
17 May 2023 12:13 AM GMT
காஷ்மீர் மருத்துவக்கல்லூரி: 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட விவகாரத்தில் மாணவர்கள் மோதல் - 10 பேர் இடைநீக்கம்
காஷ்மீர் மருத்துவக்கல்லூரியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட விவகாரத்தில் மாணவர்கள் மோதிய சம்பவம் தொடர்பாக 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
16 May 2023 8:25 AM GMT
வசூலில் ரூ.100 கோடியை நெருங்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம்
சர்ச்சைக்கு இடையே தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இரண்டாவது வார இறுதிக்குள் எளிதில் ரூ.100 கோடி வசூலிக்கும் என கூறப்படுகிறது.
13 May 2023 10:11 AM GMT
தி கேரளா ஸ்டோரி படத்தை ஏன் திரையிட அனுமதிக்கவில்லை? தமிழ்நாடு, மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க மேற்கு வங்க அரசு, தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 May 2023 6:10 AM GMT
'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட விவகாரம்: மேற்கு வங்காளம், தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தொடர்பான வழக்கில் பதிலளிக்க மேற்கு வங்காளம் மற்றும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 May 2023 10:16 AM GMT