திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.
12 Dec 2025 4:29 PM IST
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசு வாதம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசு வாதம்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
12 Dec 2025 11:33 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தவெக ஏன் பேசவில்லை? - சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தவெக ஏன் பேசவில்லை? - சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு ஊழல் பற்றி திமுக இதுவரை வாய் திறக்கவில்லை என்று சி.டி.ஆர்.நிர்மல்குமார் குற்றம் சாட்டினார்.
12 Dec 2025 7:54 AM IST
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
10 Dec 2025 1:04 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
8 Dec 2025 7:46 PM IST
மதுரையில் இந்து-இஸ்லாமியர்கள் அண்ணன்-தம்பிகளாக வாழ்கிறோம்: செல்லூர் ராஜு

மதுரையில் இந்து-இஸ்லாமியர்கள் அண்ணன்-தம்பிகளாக வாழ்கிறோம்: செல்லூர் ராஜு

மதுரையில் இந்து-இஸ்லாமியர்கள் அண்ணன்-தம்பிகளாக வாழ்கிறோம் என்று செல்லூர் ராஜு கூறினார்.
7 Dec 2025 7:50 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை - அமைச்சர் இ.பெரியசாமி

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை - அமைச்சர் இ.பெரியசாமி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
7 Dec 2025 5:12 PM IST
முதல்-அமைச்சருக்கு மதுரையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை திருப்பரங்குன்ற முருகன் ஏற்படுத்தியிருக்கிறான் - தமிழிசை சவுந்தரராஜன்

முதல்-அமைச்சருக்கு மதுரையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை திருப்பரங்குன்ற முருகன் ஏற்படுத்தியிருக்கிறான் - தமிழிசை சவுந்தரராஜன்

ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
7 Dec 2025 3:59 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம் - பவன் கல்யாண் கருத்து

திருப்பரங்குன்றம் விவகாரம் - பவன் கல்யாண் கருத்து

சட்ட போராட்டத்திற்கு பிறகும் தீபம் ஏற்ற முடியவில்லை என ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கூறியுள்ளார்.
5 Dec 2025 8:29 PM IST
மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் - கனிமொழி எம்.பி., பேட்டி

மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் - கனிமொழி எம்.பி., பேட்டி

ஆங்கிலேயர் வைத்த நில அளவை கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர் என கனிமொழி எம்.பி.ம் கூறியுள்ளார்.
5 Dec 2025 2:28 PM IST
மதவெறி அரசியலை முறியடிக்கும் வலிமை மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு: சு.வெங்கடேசன் எம்.பி.

மதவெறி அரசியலை முறியடிக்கும் வலிமை மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு: சு.வெங்கடேசன் எம்.பி.

இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள நிமிர்ந்து நிற்போம் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 11:20 PM IST
திருப்பரங்குன்றம் மலை உச்சி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பதா? - நீதிபதி அதிருப்தி

திருப்பரங்குன்றம் மலை உச்சி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பதா? - நீதிபதி அதிருப்தி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபமண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
25 Nov 2025 9:44 AM IST