
சந்திர கிரகணம்; திருத்தணி முருகன் கோவில் இன்று திறந்திருக்கும்
இரவு எப்போதும் போல் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Sept 2025 2:28 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - பரணி காவடி எடுத்து வழிபாடு
ஆடி பரணியை முன்னிட்டு திருத்தணியில் மூலவருக்கு மரகத மாலை, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
15 Aug 2025 5:07 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
முக்கிய விழாவான தேரோட்டம் 7-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது.
29 April 2025 9:54 AM IST
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 1.59 கோடி
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 28 நாட்களில் ரூ. 1.59 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
25 Feb 2025 8:51 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
27 Dec 2024 11:30 PM IST
வைகாசி கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
வைகாசி மாத கிருத்திகை முருகனுக்கு விசேஷ தினம் என்பதால் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தி வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
6 Jun 2024 10:54 AM IST
மாசி பிரம்மோற்சவம்.. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பொதுதரிசன வழியில் பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
19 Feb 2024 11:37 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
16 Oct 2023 12:43 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு
திருத்தணி முருகன் கோவிலில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோவில் இட ஆக்கிரமிப்புகளை தடுக்க வேலி அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Oct 2023 3:44 PM IST
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் குடில்களை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் குடில்களை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Sept 2023 1:32 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடியில் புதிய வெள்ளி தேர்
திருத்தணி முருகன் கோவிலில் 4 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட வெள்ளி தேரினை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
5 Sept 2023 7:16 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் நிரம்பி வழிந்த பக்தர்கள் கூட்டம்
விடுமுறை மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4 Sept 2023 5:02 PM IST




