காற்றாலை விசிறி இறக்கையை லாரியில் ஏற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு

காற்றாலை விசிறி இறக்கையை லாரியில் ஏற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு

காற்றாலை விசிறி இறக்கையை லாரியில் ஏற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
6 Dec 2022 7:16 PM GMT
திட்டக்குடி அருகே  சாலையோரம் நிறுத்தப்படும் மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

திட்டக்குடி அருகே சாலையோரம் நிறுத்தப்படும் மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

திட்டக்குடி அருகே சாலையோரம் நிறுத்தப்படும் மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
19 Oct 2022 6:45 PM GMT
பழனிசெட்டியூர்-கோமாளிபட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

பழனிசெட்டியூர்-கோமாளிபட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புங்காற்றில் கரைபுரண்டு ஓடிய மழைநீரால் பழனிசெட்டியூர்- கோமாளிபட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாததால் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
11 Oct 2022 7:32 PM GMT
சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 Oct 2022 6:30 PM GMT
காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
29 Sep 2022 7:13 PM GMT
கத்திப்பாரா சுரங்கப்பாலத்தில் சிக்கிய வாகனம் - 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கத்திப்பாரா சுரங்கப்பாலத்தில் சிக்கிய வாகனம் - 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை கத்திப்பாரா சுரங்கப்பாலத்தில் சிமெண்ட் கலவை வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
23 Sep 2022 4:39 AM GMT
திருவள்ளூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் அருகே சரக்கு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் அந்த வழியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 Sep 2022 8:19 AM GMT
320 அடி நீள காற்றாலை விசிறி றெக்கை லாரியில் கொண்டு சென்றதால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

320 அடி நீள காற்றாலை விசிறி றெக்கை லாரியில் கொண்டு சென்றதால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

320 அடி நீள காற்றாலை விசிறி றெக்கை லாரியில் கொண்டு சென்றதால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
2 Aug 2022 7:47 PM GMT
அரும்பாக்கத்தில் மாநகர பஸ்சை ஊர்வலமாக அழைத்து வந்த கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிப்பு

அரும்பாக்கத்தில் மாநகர பஸ்சை ஊர்வலமாக அழைத்து வந்த கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிப்பு

அரும்பாக்கத்தில் மாநகர பஸ்சை ஊர்வலமாக அழைத்துச்சென்ற கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வந்ததும் மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
19 July 2022 5:26 AM GMT
கூடலூர்-கம்பம் சாலையில்  கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்-கம்பம் சாலையில் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

கூடலூரில், கம்பம் சாலையில் கால்நடைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
26 Jun 2022 5:01 PM GMT
பழுதான சாலையால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பழுதான சாலையால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

குடியாத்தம் அருகே பழுதான சாலையால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
19 May 2022 5:48 PM GMT