
பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
8 April 2025 12:48 PM IST
கடந்த 3 ஆண்டுகளில் ராகிங் கொடுமைக்கு 51 மாணவர்கள் பலி
தேசிய அளவில் கடந்த 3 ஆண்டுகளில் ராகிங் கொடுமைக்கு 51 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.
25 March 2025 7:27 AM IST
பல்கலைக்கழகங்கள் மூலம் மாநில தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ்
ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக மாநில தகுதித் தேர்வை நடத்துவது அபத்தம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 12:29 PM IST
தடுமாறும் பல்கலைக்கழகங்கள்: முடங்காமல் தடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 Aug 2024 1:06 PM IST
பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ;ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் காலியாக பல்கலைக் கழக துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10 Aug 2024 1:40 PM IST
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரிப்பு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின்பதவிக் காலம் இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவு பெற உள்ளது.
10 Aug 2024 7:20 AM IST
ஒடிசா மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இலவச 'வை-பை' வசதி
ஒடிசா மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இலவச ‘வை-பை’ வசதி அளிக்கப்பட்டுள்ளது.
28 May 2023 4:43 AM IST
தமிழ்நாட்டில் மாணவிகளின் நலன் கருதி மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
கேரளாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய், மகப்பேறுகால விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 Feb 2023 11:32 AM IST
பல்கலைக்கழகங்களில் கவர்னர்-துணைவேந்தர் இடையே மோதல் நடப்பதாக தகவல் இல்லை - மத்திய மந்திரி பேச்சு
பல்கலைக்கழகங்களில் கவர்னர்-துணைவேந்தர் இடையே மோதல் நடப்பதாக தகவல் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி தெரிவித்தார்.
15 Dec 2022 3:47 AM IST
கேரளா: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்
கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா சட்டசபையில் எதிர் கட்சியினரின் அமளிக்கு இடையே நிறைவேறியது.
14 Dec 2022 4:46 AM IST
தேர்வு தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
மாணவர்கள் ஓராண்டில் 10 மாதங்கள் படித்து முடித்த பிறகே பல்கலைக்கழகங்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
7 Oct 2022 9:55 AM IST
பல்கலைக்கழகங்களுக்கு நிலுவைத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ்
பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், அவற்றுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Sept 2022 12:34 PM IST