![அம்பானி இல்ல திருமண விழா; அத்துமீறி நுழைய முயன்ற தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது அம்பானி இல்ல திருமண விழா; அத்துமீறி நுழைய முயன்ற தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/07/14/500x300_3942270-awftp.webp)
அம்பானி இல்ல திருமண விழா; அத்துமீறி நுழைய முயன்ற தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது
அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்கான முறையான அழைப்பிதழ் இல்லாமல் நுழைய முயன்ற தொழிலதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2024 4:29 PM GMT![அம்பானி இல்ல திருமண விழா: அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த் அம்பானி இல்ல திருமண விழா: அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/14/500x300_3936911-arkra.webp)
அம்பானி இல்ல திருமண விழா: அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த்
ஆனந்த் மற்றும் ராதிகா என இருவரின் திருமண கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக இன்று மங்கள உத்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
14 July 2024 2:55 PM GMT![நைஜீரியா: குழந்தையை சுமந்தபடி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பெண்; 18 பேர் பலி நைஜீரியா: குழந்தையை சுமந்தபடி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பெண்; 18 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/30/500x300_1630965-nwsae.webp)
நைஜீரியா: குழந்தையை சுமந்தபடி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பெண்; 18 பேர் பலி
நைஜீரியாவில் திருமண நிகழ்ச்சியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் 3-வது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
30 Jun 2024 7:46 PM GMT![திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு - கடலூரில் பரபரப்பு திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு - கடலூரில் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/05/08/500x300_1620755-chennai-06.webp)
திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு - கடலூரில் பரபரப்பு
கடலூரில் திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 May 2024 2:52 AM GMT![பிரபுதேவாவின் காதலன் பட பாடலுக்கு நடனமாடி அசத்திய பாகுபலி பட டைரக்டர் பிரபுதேவாவின் காதலன் பட பாடலுக்கு நடனமாடி அசத்திய பாகுபலி பட டைரக்டர்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/11/500x300_1615908-2a.webp)
பிரபுதேவாவின் 'காதலன்' பட பாடலுக்கு நடனமாடி அசத்திய 'பாகுபலி' பட டைரக்டர்
தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர்களில் ஒருவரான ராஜமெளலி, பிரபுதேவாவின் ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.
11 April 2024 9:45 AM GMT![ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள்: ஜாம்நகர் வந்திறங்கிய முன்னணி பிரபலங்கள், நட்சத்திரங்கள் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள்: ஜாம்நகர் வந்திறங்கிய முன்னணி பிரபலங்கள், நட்சத்திரங்கள்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/01/500x300_1608698-ambani-function-05.webp)
ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள்: ஜாம்நகர் வந்திறங்கிய முன்னணி பிரபலங்கள், நட்சத்திரங்கள்
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
1 March 2024 12:26 PM GMT![ஈராக்: திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து; 100 பேர் உயிரிழந்த சோகம் ஈராக்: திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து; 100 பேர் உயிரிழந்த சோகம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/27/500x300_1531668-iwcfc.webp)
ஈராக்: திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து; 100 பேர் உயிரிழந்த சோகம்
ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
27 Sep 2023 5:43 AM GMT![மணமோகன்-குணசேகரன் இல்ல திருமண விழா மணமோகன்-குணசேகரன் இல்ல திருமண விழா](https://media.dailythanthi.com/h-upload/2023/09/03/500x300_1485472-img20230903194256.webp)
மணமோகன்-குணசேகரன் இல்ல திருமண விழா
மணமோகன்-குணசேகரன் இல்ல திருமண விழா நடைபெற்றது.
3 Sep 2023 6:48 PM GMT![தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம், வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம், வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/27/500x300_1472112-1.webp)
தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம், வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
27 Aug 2023 5:09 AM GMT![ஆடி தெய்வ திருமண விழா ஆடி தெய்வ திருமண விழா](https://media.dailythanthi.com/h-upload/2023/08/06/500x300_1433234-kovil2.webp)
ஆடி தெய்வ திருமண விழா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
6 Aug 2023 6:46 PM GMT![திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து - தடுப்புச்சுவரில் கார் மோதல்; முதியவர் பலி திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து - தடுப்புச்சுவரில் கார் மோதல்; முதியவர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/08/500x300_1378067-cni23july0809.webp)
திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து - தடுப்புச்சுவரில் கார் மோதல்; முதியவர் பலி
நீலாங்கரையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். உடன் பயணம் செய்த மனைவி, மகள் படுகாயமடைந்தனர்.
8 July 2023 9:47 AM GMT