உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கேப்டனாக நீடிக்கிறார் வில்லியம்சன்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கேப்டனாக நீடிக்கிறார் வில்லியம்சன்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார்.
11 Sep 2023 8:10 PM GMT
உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு மிகவும் குறைவு - வில்லியம்சன் பேட்டி

உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு மிகவும் குறைவு - வில்லியம்சன் பேட்டி

தற்போதைய சூழலில் நான் உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான் என வில்லியம்சன் கூறியுள்ளார்.
12 Aug 2023 2:39 AM GMT
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்..?

50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்..?

சென்னைக்கு எதிரான போட்டியில் எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்ட வில்லியம்சன், கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
6 April 2023 6:27 AM GMT
காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய வில்லியம்சன் தாயகம் திரும்பினார்

காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய வில்லியம்சன் தாயகம் திரும்பினார்

ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய நிலையில் வில்லியம்சன் நேற்று தாயகம் திரும்பினார்.
4 April 2023 8:57 PM GMT
குஜராத் அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய வில்லியம்சனுக்கு பதிலாக இலங்கை வீரர் சேர்ப்பு

குஜராத் அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய வில்லியம்சனுக்கு பதிலாக இலங்கை வீரர் சேர்ப்பு

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
4 April 2023 5:13 PM GMT
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வில்லியம்சன் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வில்லியம்சன் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
22 March 2023 8:04 PM GMT
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விலகல்: புதிய கேப்டனாக டிம் சவுதி நியமனம்

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விலகல்: புதிய கேப்டனாக டிம் சவுதி நியமனம்

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
15 Dec 2022 3:56 AM GMT
டி20 உலகக் கோப்பை: இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் அணி தகுதியானது தான்- கேன் வில்லியம்சன்

டி20 உலகக் கோப்பை: "இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் அணி தகுதியானது தான்"- கேன் வில்லியம்சன்

நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
9 Nov 2022 3:57 PM GMT
ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக்...! வில்லியம்சன் அதிரடி...! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக்...! வில்லியம்சன் அதிரடி...! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
4 Nov 2022 5:43 AM GMT