
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு? - இந்தியா-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
15 Oct 2022 6:57 AM IST
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: கடைசி லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து அணிகள் முன்னேறி உள்ளன.
11 Oct 2022 5:01 PM IST
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியது தாய்லாந்து அணி
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தாய்லாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தி உள்ளது.
11 Oct 2022 4:00 PM IST
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா
வங்காளதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களே எடுத்தது.
8 Oct 2022 4:08 PM IST
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
8 Oct 2022 2:52 PM IST
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
7 Oct 2022 9:58 AM IST
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகம் - மலேசியா அணிகள் இன்று மோதல்
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் - மலேசியா அணிகள் இன்று மோதுகின்றன.
5 Oct 2022 5:18 AM IST




