
தொழிலாளர் நலனை முன்னிறுத்தி பாடுபடும் அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 9:03 PM IST
சாம்சங் தொழிலாளர்கள் கைது: சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
சாம்சங் தொழிலாளர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
9 Oct 2024 11:41 AM IST
மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மடிகேரியில் தூய்மை பணியாளர் தினத்தை கொண்டாடக்கோரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
6 Oct 2023 12:15 AM IST
தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் குடோன் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் குடோன் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Sept 2023 12:15 AM IST
சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று பணி நியமனம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைத்தினர்.
20 Sept 2023 11:56 PM IST
பெல் தொழிற்சாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெல் தொழிற்சாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5 Sept 2023 11:44 PM IST
செண்பகராமன்புதூர் டாஸ்மாக் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
செண்பகராமன்புதூர் டாஸ்மாக் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
9 May 2023 2:19 AM IST
கடலூர் டாஸ்மாக் குடோன் முன்புசுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் டாஸ்மாக் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 May 2023 12:15 AM IST
கன்னியாகுமரியில் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
20 April 2023 2:34 AM IST
விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 Dec 2022 12:15 AM IST
ஈரோட்டில் வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்த எதிர்ப்பு: தனியார் பார்சல் நிறுவனத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்
வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்த எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் தனியார் பார்சல் நிறுவனத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு சரக்கு போக்குவரத்து சங்க நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Nov 2022 2:28 AM IST
திருவள்ளூர் அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - போலீசார் பேச்சுவார்த்தை
திருவள்ளூர் அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Aug 2022 12:06 PM IST




