
உலக சாதனை படைத்த திரிஷாவின் படம்
தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கத்தில் திரிஷா நடித்த 'அத்தடு' படம் உலக சாதனை படைத்துள்ளது.
20 March 2025 8:41 AM IST
கழுத்து வரை ஐஸ் கட்டிகள்.. உறைய வைக்கும் குளிர்.. 3 மணி நேரம் தாக்குப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்
போலந்து நாட்டின் வாலர்ஜன் ரோமனோவ்ஸ்கி படைத்த சாதனை தொடர்பான வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
8 Jan 2024 2:51 PM IST
31 துறைகள்...10 உலக சாதனைகள்... 'பேய் கொட்டு' பட இயக்குனருக்கு குவியும் பாராட்டு
'பேய் கொட்டு'திரைப்படத்தை உருவாக்கி 10 உலக சாதனைகளையும் படைத்துள்ளார் இயக்குனர் எஸ்.லாவண்யா.
2 April 2024 12:58 PM IST
விஜய்க்காக 10 ஆயிரம் வரிகளில் கவிதை: உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்
தீவிர விஜய் ரசிகரான இவர், கடந்த 16-ஆம் தேதி நடிகர் விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளுடன் முழு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
21 April 2024 9:26 AM IST
அபார திறமை: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத பெண் குழந்தை
பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதிக்கு 4 மாதம் ஆன பெண் குழந்தை உள்ளது.
14 May 2024 10:50 AM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்; 27 பந்தில் சதம் அடித்து எஸ்தோனியா வீரர் உலக சாதனை
எஸ்தோனியா - சைபிரஸ் அணிகள் இடையே 6 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
18 Jun 2024 11:31 AM IST
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் அணியாக உலக சாதனை படைத்த இந்தியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா 219 ரன்கள் குவித்தது.
14 Nov 2024 6:34 PM IST
ஒரே நாளில் 6 கின்னஸ் உலக சாதனை... 14 வயது மாணவர் அசத்தல்
அமைதியாக இருப்பதற்கும், கவனத்துடன் செயல்படுவதற்கும் யோகா செய்வது எனக்கு உதவுகிறது என்று ஆரியன் கூறியுள்ளார்.
20 Feb 2025 9:44 PM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்; பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள்...உலக சாதனை படைத்த குல்தீப் யாதவ்..!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
15 Dec 2023 10:37 AM IST
பெண்கள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர்
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.
7 Dec 2023 3:43 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்தின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா..!!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.
1 Nov 2023 6:40 PM IST
சர்வதேச மகளிர் கிரிக்கெட்; ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 20 ஓவரில் 427 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த அர்ஜென்டினா...!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அர்ஜென்டினா அணி 20 ஓவரில் 427 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.
14 Oct 2023 2:51 PM IST