விமான பயணத்தில் சிறுமி முன் ஆபாச செயல்...! இந்திய டாக்டர் கைது

விமான பயணத்தில் சிறுமி முன் ஆபாச செயல்...! இந்திய டாக்டர் கைது

குற்றம் நிரூபிக்கப்பட்டால், டாக்டருக்கு 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு வருட கண்காணிப்பும், அபராதமும் விதிக்கப்படும்.
12 Aug 2023 8:11 AM GMT
245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்...! டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்...! டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட மகப்பேறு டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
27 July 2023 6:39 AM GMT
அமெரிக்க காங்கிரசில் இந்துக் குழுவை உருவாக்க முயற்சி-  இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

அமெரிக்க காங்கிரசில் இந்துக் குழுவை உருவாக்க முயற்சி- இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

அமெரிக்க காங்கிரசில் இந்துக் குழுவை உருவாக்க முயற்சிப்பதாக இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீ தானேதர் கூறி உள்ளார்.
15 Jun 2023 9:35 AM GMT
அமெரிக்க ஜனாதிபதி முன்பு மேலாடையின்றி தோன்றிய திருநங்கைக்கு தடை

அமெரிக்க ஜனாதிபதி முன்பு மேலாடையின்றி தோன்றிய திருநங்கைக்கு தடை

கடந்த 10-ம் தேதி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரைட் மாத கொண்டாட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் நடத்தினார்
14 Jun 2023 6:13 AM GMT
டிரம்ப்பை திணற அடிக்கும் பாலியல் புயல்...! என்னை பாலியல் வன்கொடுமை செய்தார் - பிரபல எழுத்தாளர்

டிரம்ப்பை திணற அடிக்கும் 'பாலியல்' புயல்...! என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்" - பிரபல எழுத்தாளர்

டிரம்ப் விளையாட்டுத்தனமாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார். அதையடுத்து, டிரஸ்சிங் அறையில் என்னைத் தள்ளிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தார்.
27 April 2023 9:07 AM GMT
அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தகவல்களை வெளியிட்ட விமானப்படை வீரர் கைது

அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தகவல்களை வெளியிட்ட விமானப்படை வீரர் கைது

ஜாக் டெய்க்ஸேய்ரா என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அவரை, மாசாச்சுசெட்ஸில் அவரது வீட்டிலிருந்து எப்பிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
15 April 2023 7:09 AM GMT
மனிதர்களை மிருகமாக்கும் ஜாம்பி போதைப்பொருள் அழுகும் தோல்... ஓட்டையாகும் கால்கள்!

மனிதர்களை மிருகமாக்கும் ஜாம்பி போதைப்பொருள் அழுகும் தோல்... ஓட்டையாகும் கால்கள்!

ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நபர் போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதால் இறப்பதாக அமெரிக்க அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
25 Feb 2023 10:04 AM GMT
அமெரிக்க பெண் எம்.பி.மீது வாலிபர் தாக்குதல் காலை நேரத்து காபி காப்பாற்றியது

அமெரிக்க பெண் எம்.பி.மீது வாலிபர் தாக்குதல் "காலை நேரத்து காபி காப்பாற்றியது"

சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்குதல் நடத்திய 26 வயது கென்ட்ரிக் ஹாம்லின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
11 Feb 2023 11:07 AM GMT
4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறை

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2022 12:21 PM GMT
வினோத உடையில் ரெயில் இளம் பெண்களை தாக்கி கொள்ளையடித்த பெண்கள்

வினோத உடையில் ரெயில் இளம் பெண்களை தாக்கி கொள்ளையடித்த பெண்கள்

நியூயார்க் நகரில் வினோத உடையில் ரெயில் இளம் பெண்களை தாக்கி கொள்ளையடித்த பெண்கள் வீடியோ வைரலாகி உள்ளது.
5 Oct 2022 5:44 AM GMT
25 ஆண்டுகளுக்கு முன் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு

25 ஆண்டுகளுக்கு முன் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு

25 ஆண்டுகளுக்கு முன் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
21 Sep 2022 11:33 AM GMT
திரும்பி சென்றுவிடு...! சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கு மிரட்டல்

"திரும்பி சென்றுவிடு...!" சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கு மிரட்டல்

இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கு தொலைபேசியில் மிரட்டல்கள் வந்துள்ளன. வெறுப்பூட்டும் மிரட்டல்களில் அவர் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளன.
10 Sep 2022 6:32 AM GMT