8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது

8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது

ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகுகள் மூலம் தேடியபோது ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். விமானத்தின் உடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டன.
29 Nov 2023 9:48 AM GMT
அமெரிக்க ராணுவ தளம் மீதான தாக்குதலில் ஈரான் பங்கேற்கவில்லை-ஐ.நா.சபையில் ஈரான் தூதர் பேச்சு

அமெரிக்க ராணுவ தளம் மீதான தாக்குதலில் ஈரான் பங்கேற்கவில்லை-ஐ.நா.சபையில் ஈரான் தூதர் பேச்சு

பாலஸ்தீனத்துக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது.
11 Nov 2023 11:25 AM GMT
சிரியா:  கிளர்ச்சியாளர்கள் மோதலில் 18 பேர் சுட்டுக்கொலை; அமெரிக்க ராணுவத்தினர் குவிப்பு

சிரியா: கிளர்ச்சியாளர்கள் மோதலில் 18 பேர் சுட்டுக்கொலை; அமெரிக்க ராணுவத்தினர் குவிப்பு

சிரியாவில் இருவேறு கிளர்ச்சி கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 18 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
31 Aug 2023 12:24 AM GMT
சிரியாவில் ஆளில்லா விமானம் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் மரணம்; அமெரிக்க ராணுவம்

சிரியாவில் ஆளில்லா விமானம் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் மரணம்; அமெரிக்க ராணுவம்

சிரியாவின் கிழக்கே ஆளில்லா விமானம் தாக்கியதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டு உள்ளார் என அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.
10 July 2023 2:33 AM GMT
தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க விமானத்தை மோதுவதுபோல் பறந்த சீன போர் விமானம்; அமெரிக்க ராணுவம் குற்றச்சாட்டு

தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க விமானத்தை மோதுவதுபோல் பறந்த சீன போர் விமானம்; அமெரிக்க ராணுவம் குற்றச்சாட்டு

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் உளவு விமானத்தை மோதுவதுபோல் சீன போர் விமானம் பறந்து சென்றதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
30 Dec 2022 5:10 PM GMT
சிரியாவின் இறையாண்மையை அமெரிக்க ராணுவம் மீறுகிறது - சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி கருத்து

"சிரியாவின் இறையாண்மையை அமெரிக்க ராணுவம் மீறுகிறது" - சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி கருத்து

அமெரிக்க படைகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு சிரிய அரசாங்கம் பல முறை வலியுறுத்தியுள்ளதாக பைசல் மேக்தாத் கூறினார்.
21 Oct 2022 3:01 PM GMT
அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, தாடி, ஹிஜாப் அணிவதை அனுமதிக்கும் சீருடை கொள்கை பரிசீலனை!

அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, தாடி, ஹிஜாப் அணிவதை அனுமதிக்கும் சீருடை கொள்கை பரிசீலனை!

அமெரிக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் தலைப்பாகை போன்ற மதச் சின்னங்களை சட்டப்பூர்வமாக்க ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
24 Sep 2022 3:42 PM GMT