
வடமதுரை ஆடித்திருவிழா: முத்துப்பல்லக்கில் வீதியுலா வந்த சௌந்தரராஜ பெருமாள்
சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் சௌந்தரராஜப் பெருமாள், ராஜ அலங்காரத்துடன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினார்.
12 Aug 2025 11:38 AM
ஆடித்திருவிழா: கள்ளழகர் தேரோட்டம் கோலாகலம்
விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சந்தனக்குடங்கள் எடுத்து வந்து 18-ம் படி கருப்பணசாமி கோவிலில் சாத்துபடி செய்து தரிசனம் செய்தனர்.
10 Aug 2025 5:05 AM
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா தொடங்கியது
ஆடி கடைசி வெள்ளியன்று அம்மன் சப்பரத்தில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
8 Aug 2025 10:39 AM
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஆடித்தபசு காட்சி
ஆடித்தபசு காட்சியின்போது சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
8 Aug 2025 9:30 AM
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முதல் முறையாக நடைபெற்ற தேரோட்டம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
8 Aug 2025 8:35 AM
அருணாப்பேரி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் ஆடித் திருவிழா
மண் குதிரையில் எழுந்தருளிய சாஸ்தாவை ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் தோள்களில் சுமந்து வந்து கோவிலை அடைந்தனர்.
7 Aug 2025 6:46 AM
வீரபத்திரர் கோவில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
விரதம் இருந்த பக்தர்கள் அமர்ந்திருக்க, அவர்களின் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
6 Aug 2025 10:20 AM
தேவகோட்டை: முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவ விழா.. பால்குட ஊர்வலம்
பால்குட ஊர்வலம் கோவிலை அடைந்ததும், பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
6 Aug 2025 6:28 AM
சிக்கல் சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆடித் திருவிழாவில் இன்று சிங்கார காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு படுகளம் சென்று, பின்னர் திருநடனம் மற்றும் வீதி உலா நடைபெற்றது.
5 Aug 2025 11:06 AM
தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
பூத்தட்டு ஊர்வலம் கோவிலை அடைந்ததும், அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.
5 Aug 2025 6:52 AM
ஆடித் திருவிழா: சீர்காழி இரட்டை காளியம்மன் கோவிலில் பால்குட வழிபாடு
அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
1 Aug 2025 8:19 AM
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியது
சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கோவில் பிரகாரத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.
1 Aug 2025 8:04 AM