
4 நாட்கள் சுற்றுப்பயணம்.. நாளை மதுரையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் நாளை முதல் 4 நாட்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
31 Aug 2025 6:32 AM
50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி பாதிப்பு: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு தமிழக ஏற்றுமதியாளர்கள், மக்களுக்கு கடும் அடியாக அமைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 Aug 2025 2:06 PM
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்ப முதலீடுகள் செய்யவா? - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் தமிழகத்திற்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 Aug 2025 11:08 AM
திமுக எதிர்ப்பு அலையை பயன்படுத்தி தேர்தல் பணியை வேகப்படுத்துங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
30 Aug 2025 8:23 AM
ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்: ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, எல்.கே.சுதீஷ் - அரசியலில் பரபரப்பு
தே.ஜ. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய முடிவு செய்துவிட்டதா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
30 Aug 2025 6:00 AM
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
30 Aug 2025 1:00 AM
விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும்..? யாருக்கு சாதகம்..? - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.
29 Aug 2025 6:28 AM
அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அரசே நெத்தியடி பதில் - மு.க.ஸ்டாலின்
அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
28 Aug 2025 7:35 AM
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
27 Aug 2025 3:32 PM
எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
27 Aug 2025 7:48 AM
விநாயகர் சதுர்த்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
27 Aug 2025 6:23 AM
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041 - திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படாமலே குளறுபடிகளை கொண்ட மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 Aug 2025 2:50 PM