
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பிய வீரர்கள்
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பகுதியில் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினர்.
10 Aug 2025 8:36 PM
டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா - இன்று மாலை தரையிறங்குகிறார்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டார்.
14 July 2025 11:05 PM
இந்தியாவின் சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.
1 July 2025 1:50 AM
விண்வெளியில் பாசிப்பயறு, வெந்தயம் பயிரிடப்படுவது ஏன்? - அறிவியல் தகவல்கள்
தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2031-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.
26 Jun 2025 12:41 PM
ஆக்சியம் 4 மிஷன் - ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
சுபான்ஷு சுக்லாவை நினைத்து மொத்த தேசமும் பெருமையாக உணர்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
25 Jun 2025 10:01 AM
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று பயணம்
பல்வேறு காரணங்களால் இந்த பயணம் தொடர்ந்து 7 முறை ஒத்திவைக்கப்பட்டது.
24 Jun 2025 9:18 PM
278 நாட்கள்... சுனிதாவுக்கு கூடுதல் சம்பள விவகாரம்; ஆச்சரியம் தரும் பதிலளித்த டிரம்ப்?
விண்வெளியில் கூடுதலாக 278 நாட்கள் பணியாற்றிய சுனிதா, புட்சுக்கு கூடுதலாக தலா 1,430 அமெரிக்க டாலர்கள் சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளது.
22 March 2025 12:10 PM
விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2-வது அமெரிக்க விஞ்ஞானியானார் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2-வது அமெரிக்க விஞ்ஞானி என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் (609 நாட்கள்) பெற்றுள்ளார்.
19 March 2025 3:41 AM
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லயம்ஸ்; புகைப்பட தொகுப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரின் ஆராய்ச்சி பணி தொடர்பான புகைப்பட தொகுப்புகளை காணலாம்.
18 March 2025 8:29 AM
விண்வெளியில் 9 மாதங்கள்... சுனிதா வில்லியம்சுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? விவரம் வெளியீடு
விண்வெளியில் 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்சுக்கு கிடைக்க கூடிய சம்பளம், ஊக்கத்தொகை பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன.
18 March 2025 5:11 AM
சுனிதா வில்லியம்ஸ் 4 சிக்கலான நிலைகளை கடந்து பூமிக்கு திரும்புவது எப்போது? வெளிவந்த புதிய தகவல்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் நாளை அதிகாலை 3.30 மணியளவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 March 2025 3:26 AM
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த டிராகன் விண்கலம்; வீடியோ வெளியீடு
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் இணையும் வீடியோவை மஸ்க் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.
16 March 2025 8:30 AM